சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் பகுதியில் டாட்டோ கடை வைத்து நடத்தி வருபவர் மனோஜ். இவரது கடை வாசலில் பத்துக்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தது. இது தொடர்பாக மனோஜ் கேள்வி எழுப்பிய போது அவரை அந்த கும்பல் அடித்து காயப்படுத்தி கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.