கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் மாற்று கட்சிகளிலிருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது பாரதிக்கு ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் சகுந்தலா என்கிற ஸ்வேதா அவர்களின் முயற்சி காரணமாகவும் மண்டல் தலைவர் முயற்சி காரணமாக என்பதற்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் உணவை தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டனர்