முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெத்தநாயக்கனூர், அர்த்தனாரி பாளையம் ஆகிய கிராமங்களில் ரூபாய் 5 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் மேம்பாட்டு பணி மற்றும் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆனைமலை அருகே உள்ள பெத்தநாயக்கனூர் கிராமத்தில் மூன்று இடங்களில் சாலைகள் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது அதேபோல் அங்கலக்குறிச்சி, அர்த்தனாரிபாளையம், ஜல்லிபட்டி இடங்களில் சாலைகள் மேம்பாட்டு பணிக்கு அர்த்தனாரிபாளையத்தில் பொள்ளாச்சி