Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: மாவட்ட ஆட்சியர் கூட்டுறவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது

Dharmapuri, Dharmapuri | Aug 28, 2025
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் , தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது இதில் DRO கவிதா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us