திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை ரோடு பகுதியில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.