இட ஒதுக்கீட்டிற்காக விரைவில் சிறை நிரப்பு போராட்டம் பண்ருட்டியில் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு. உரிமை மீட்பு நடை பயணத்தின் ஒரு பகுதியாக பண்ருட்டியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வெற்றியை கொடுத்தீர்கள் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வெற்றியை கொடுத்தீர்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது வெற்றியை கொடுத்தீர்கள்.