விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் 48 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை கடந்த 24}ம்தேதி இரவு வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தபோது வீடு புகுந்து மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தால் இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், இச் சம்பவம் குறித்த புகாரின் பேரில் மேல்மலையனூர் போலீசார் கட