தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் இயற்கைஎழில் கொஞ்சம் பகுதியில் துர்க்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு ஓனம் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்