Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: ஆட்சியரின் ஆய்வு அறிக்கை சிறுதாவூர் அரசு உயர்நிலை பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட, 2.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Chengalpattu, Chengalpattu | Aug 31, 2025
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர், இப்பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாததால் வகுப்பறை, கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை,இதனால் கூடுதலாக புதிய கட்டடம் கட்ட முடியாமல், ஏற்கனவே இருந்த கட்டடங்களில் வகுப்புகள் நடந்து வந்தன,
Read More News
T & CPrivacy PolicyContact Us