சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலை ஹஜ்ரத் ஷேக் அப்துல்லா அவுலியா தோப்பு தர்ஹாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனம் பூசும் விழாவிற்காக துவா ஓதப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. 2500 அடி உயர மலை உச்சியில் உள்ள தர்ஹாவில் கொடியேற்றப்பட்டது. 13.10.2025 அன்று சந்தனக்குடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, 1119-ம் ஆண்டு விழா நடைபெறும். ஏற்பாடுகளை நிர்வாகக் குழு செய்கிறது.