சத்திரப்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன் கடந்த 2023ம் ஆண்டு கிரியப்பட்டி பிரிவு பகுதியில் கார் மோதியதில் படுகாயமடைந்தார். இந்த விபத்து காரணமாக அவர் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் சிறப்பு சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆண்டு 2024. மனுதாரருக்கு ரூ.18 லட்சத்து 48 ஆயிரத்து 760-ஐ இழப்பீடாக வழங்க கார் உரிமையாளர் காப்பீடு செய்த மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காப்பீட்டு நிறுவனம் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது