ஏலகிரிமலை கோட்டூர் பகுதியை சேர்ந்த நிர்மல் என்ற 8ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் இன்று விடுமுறை என்பதால் அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் சகநண்பர்கள் குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற நிலையில் கால்தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏலகிரிமலைபோலீசார்இன்று மாலை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற