மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையினுடைய ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் தூய்மை பணியாளர்களின் மறுவாழ்வுக்கான கோரிக்கை ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துப்புரவு பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்து இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்