ஈரோடு மத்திய மாவட்ட பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டமானது பவானி வடக்கு ஒன்றியம் குறுப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய அலுவலகத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர் மன தோப்பு வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது