கோவில்பட்டியில் இடதுசாரி அமைப்புகளின் சார்பில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பசுவந்தனை சாலையில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமையில் மக்கள் ஒற்றுமை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் சிபிஐஎம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல் விவசாய சங்க செயலாளர் புவிராஜ் என பலர் பங்கேற்றனர்.