மீனவர்கள் வழக்கை விசாரித்த நீதிபதி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி ஈடுபட்டதால் வெளிநாட்டு மீன் பிடி தடைச் சட்டத்தின் கீழ் மீனவர்கள் 10 பேருக்கும் தலா ஒருவருக்கு 5 கோடி (இலங்கை பணம்) 1.46 கோடி (இந்திய பணம்) அபராதம் விதித்து உத்தரவிட்டார்