ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் காந்தி பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர் கைத்தறி துறையில் ஊழல் நடந்து இருப்பதாக தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை மருத்துவ தோடு அவன் பைத்தியக்காரன் போல பேசி வராப்ல என ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது