வரும் 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் சில்லறை விற்பனை கடைகள் உரிமம் பெற்ற மதுபான கூறுங்கள் முடி இருக்க வேண்டும் அன்றைய தினத்தில் எந்தவித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது விதி மீறல் இருப்பின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ரஞ்சித் சிங் அறிவித்துள்ளார்