வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 18 வயது பூர்த்தி அடைந்த மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்படி வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் முகாம் வால்பாறை வட்டாட்சியர் அருள்முருகன் தலைமையில் மண்டல இயக்குனர் கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை ஆட்சியர் ஜோதி சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை எவ்வாறு முக்கியம் என்பதை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து அதன் பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பதாகை