காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வருடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் செல்போன் திருட்டு நடைபெறுவதாக மேனேஜர் புகார் அளித்ததின் பேரில் ஒரகடம் போலீசார் சோதனை செய்ததில் ஐந்து பேர் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு