பண்ருட்டியில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள், பள்ளி கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பள்ளி கல்லூரிகளுக்கும் அலுவலக வேலைக்காகவும் அதிகாலை முதல் ஏராளமான பயணிகள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக பேருந்து பற்றாக்குற