தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார், அதோடு மட்டுமின்றி வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இது குறித்து இந்தியா கூட்டணி எம்பிகள் உடன் சேர்ந்து பிரச்சினையை எழுப்புவோம் எனவும் அவர் தெரிவித்தார்,