Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: கீழரண் சாலை அருகே மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி

Tiruchirappalli, Tiruchirappalli | Sep 7, 2025
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழரண் சாலை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த சிவா - சுகந்தி தம்பதியினருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடைசி பெண்ணான கார்த்திகா (வயது 13) அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us