புதுக்கோட்டை மாவட்டம் வாண்டாகோட்டை கிராமத்தில் சிதிலமடைந்த பேருந்து நிறுத்தத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் பேருந்துகள் இயக்க வாண்டா கோட்டை கிராமத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.