ஆனைமலை அடுத்த கோட்டூர் மலையாண்டி பட்டினத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் கூலி தொழிலாளர் இவர் நேற்று சுமார் 5 மணி அளவில் இவரது அம்மா திருமணத்தால் இடம் நான் ஆற்றுக்கு சென்று குளித்து வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றதாகவும் இரவு முழுவதும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த திருமாதாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தனது மகனை எங்கேயாவது பார்த்தீர்களா என விசாரித்துள்ளார் அப்பொழுது சின்ன கொம்பு ஆற்றுக்கு குளிக்கச் சென்ற நபர்கள் ஆற்றின் கரையோரத்தில் செருப்பு மற்றும் வேஷ்டி சட்டை இருப்பதை பார்த்த நபர்கள்