காயல்பட்டினம் ஜீலானி பள்ளி, லெப்பப்பா பண்ணை, மவுலானா பல் மருத்துவமனை, திருநெல்வேலி தி ஐ பவுண்டேசன் மற்றும் திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர் இணைவில் 72வது இலவச மருத்துவ பரிசோதனை முகாம் காயிதே மில்லத் நகர் 3 ஆவது தெரு பெரிய சம்சுத்தீன் ஒலியுல்லாஹ் ஜும்ஆ பள்ளியில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.