சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மற்றும் சிகிச்சை பெற்று வரும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள நாகேந்திரன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மீண்டும் செயலிழந்துள்ளது இந்நிலையில் அவரது மனைவி நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மனு அளித்து இருந்தார் இந்நிலையில் அதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது மேலும் இன்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் சந்தித்து சென்றார்.