Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: சிபிஎம் முன்னாள் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி நினைவு தினம், திருப்பாதிரிப்புலியூரில் 25 பேர் உடல் தானம் செய்தனர்.

Cuddalore, Cuddalore | Sep 12, 2025
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மாநகர குழு ஒன்றியகுழு சார்பில்.முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - உடல் தானம் கண் தானம் வழங்கும் மறைந்த பின்னரும் மானுட மேம்பாட்டுக்காக மாநிலந்தழுவிய நிகழ்ச்சி.
Read More News
T & CPrivacy PolicyContact Us