திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி பாஞ்சாலை (78). இவர் இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது வடமாநில இளைஞர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பியுள்ளார் மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் பாதிரிவேடு போலீசார் சத்திஸ்கரை சேர்ந்த சஞ்சய் (22) என்ற இளைஞரை இன்று மாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு இரவு சிறையில் அடைத்தனர்,