தென்னை, பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்ககோரி நாமக்கல் அடுத்த கோனூர் அருகே ஆலங்குட்டையில் உள்ள தென்னந்தோப்பில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி தலைமையில் விவசாயிகள் கள்ளு இறக்கி குடித்து சந்தைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்