தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த நல்ல குற்ற நெல்லி பகுதி சேர்ந்த அணு வயது 19 தர்மபுரி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் நேற்று முன்தினம் திடீரென மாயமானார் , நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது பெற்றோர் கடத்தூர் போலீசில் புகார் அளித்தனர் புகார் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை ,