கொளத்தூர் பகுதியில் நவராத்திரி கோயிலில் 4000 பொம்மைகள் வைத்து பிரம்மாண்டமாக கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது பண்டைய தமிழர்கள் வரலாறு ஆன்மீக ஸ்தலங்கள் புராணங்கள் தொகுப்பு போன்றவை பொம்மைகள் மூலம் விளங்கும் வகையில் இந்த குழு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது இந்த கொலுவை காலை முதல் இரவு வரை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த கண்காட்சியை வேலுமணி குணசேகர் கஜேந்திரன் காந்தி சண்முகம் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்துள்ளனர்.