விருதுநகர் குல்லூர்சந்தையில் இருந்து பாலவனத்தம் செல்லும் சாலையில் வாய்க்கால் அருகே ஒருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடப்பதாக சூலக்கரை போலீசாருக்கு வந்த தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபர் அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்று தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.