விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் இன்று மாலை 5 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய அரசின் யூ.ஜி.சி.(UGC) வெளியிட்டுள்ள எல்.ஓ.சி.எஃப் (LOCF) வரைவு அறிக்கையைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் மாநிலத் துணைச் செயலாளர் இளமாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட த