Download Now Banner

This browser does not support the video element.

ராசிபுரம்: கட்டனாச்சாம்பட்டியில் வெறி நாய்கள் கடித்ததில் ஏழு ஆடுகள் உயிரிழந்தனர்

Rasipuram, Namakkal | Sep 7, 2025
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சாம்பட்டியில் பட்டியில் அடைக்கப்பட்டியிருந்த ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us