தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வடபாதி ஊராட்சி கொப்பேரி கிராமத்தினர் தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் கொடுத்த மனுவில் கிழக்குப் பகுதி மற்றும் புத்தூர் வாய்க்கால் மேற்கு கரை பகுதிகளில் வசித்து வரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் எங்களுக்கு நிரந்தர வீடு கட்டிக் கொள்ள அரசால் சொந்தமாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.