மாடாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் தனது பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் பகண்டை கூட்ரோடு புற்று மாரியம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாராயணன் மற்றும் அவரது தாய் சென்னியம்மாள்,ஆறுமுகம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.