விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரிய செவலை கிராமத்தில் குட்கா பொருட்கள் அதே கிராமத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் குட்கா விற்பனையில் ஈடுபட்ட வந்தது தெரிகின்றது போலீசார் அவரை கையும் காலமாக பிடித்து கைது அவரிடமிருந்து பத்துக்கும் மேற்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்