வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் உள்ள அருள்மிகு கீழமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கி இன்று 4ம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று புனித நீர்க் கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து விமான கலசத்திற்கும், மூலவருக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்