Download Now Banner

This browser does not support the video element.

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது, வெள்ளை அபாய எச்சரிக்கையால் அச்சத்தில் இருந்த மக்கள் மகிழ்ச்சி

Mettur, Salem | Aug 23, 2025
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததையடுத்து 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் காவிரி கரையோர மக்கள் வெள்ளை அபாய எச்சரிக்கையால் அச்சத்தில் இருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us