கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த விவர பத்திரங்களை மார்ச் 7ஆம் தேதிக்கு முன்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் பேங்க் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது ஆனால் ஸ்டேட் பேங்க் நிர்வாகம் இதுவரையும் தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த விவர பட்டியல்களை வெளியிடாததால் இன்று திங்கள்கிழமை மாலை 3 மணி அளவில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஸ்டேட் பேங்க் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிப்பு