நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறித்து இருந்தால் கூட்டம் முதன்மை மாநாட்டு கூட்டரவில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றுக் கூட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்