கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று DJ..இசை முழங்க இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்களின் ஆட்டம் பாட்டத்துடன் தேரோடும் வீதிகளின் வழியாக அசைந்து ஆடி வந்த தேரினை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்