கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் பகுதியில் 83 வது வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தியாகிகளின் நினைவு ஸ்தோபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் மற்றும் விநாயகா ரமேஷ் ஆகியோர் நினைவு ஸ்தோபிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.