அழகப்பாபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று ஆய்வு மேற்கொண்டார் நோயாளிகள் பிரிவு சிகிச்சை பிரிவு நோயாளிகள் வருகை பதிவு செய்யும் பிரிவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சேவைகள் அவர்களுக்கு வழங்கும் இரும்புச்சத்து மாத்திரைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார்