காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்காடு கிராமத்தில் அதிமுக மாவட்ட பிரதிநிதி யும் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவருமாண வெங்காடு உலகநாதன் அவர்களின் பிறந்தநாள் விழா-அப்பகுதி அதிமுகவினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீர வால் வழங்கி கேக் வெட்டி நேற்று வெகுமார்சியாக பொது மக்களுடன் கொண்டாட்டம்.