மண்ணடி முத்தையால் பேட்டை மேல்நிலைப் பள்ளியில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் இன்று நடைபெறும் நிலையில் அங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பதிவு செய்து தேர்வு எழுத வந்துள்ளனர் அதற்கு போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ள நிலையில் மாணவ மாணவிகள் தங்கள் வகுப்பறைகளை பார்த்து வேகமாக தேர்வு எழுத செல்கின்றனர். குரூப் 2 மற்றும் 2ஏவிற்கான தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் 195 மையங்களில் தேர்வு கூடங்களில் தேர்வுகள் எழுத வந்துள்ளனர்