Install App
cu.udhaya
This browser does not support the video element.
பாப்பிரெட்டிபட்டி: கடத்தூரில் ரூ.3.75 இலட்சத்திற்க்கு வெற்றிலை வர்தகம் நடைபெற்றது.
Pappireddipatti, Dharmapuri | Sep 7, 2025
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் ஞாயிறு தேறும் வெற்றிலை வாரசந்தை நடைபறுகிறது. 128 கட்டுகளை கொண்ட ஒரு முட்டை வெற்றிலை ரூ.7.000 முதல் 15.000 ரூபாய் வரையில் - 25 மூட்டை வெற்றிலை ரூ.3.75 இலட்சம் வரையில் வெற்றிலை வர்த்தம். நடைபெற்றது. '
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!