கடகத்தூர் கூட்ரோடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் முகாமை கோட்டாட்சியர் காயத்ரி தொடக்கி வைத்தனர் தர்மபுரி தாசில்தார் சவுக்கத் அலி. தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி மேற்கு ஒன்றிய கணக்க செயலாளர் பிரபு ராஜசேகர் சேட்டு. இம்முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர் இதில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்ட