மாநகராட்சி காந்தி மார்கெட் பகுதியில் 100 தூய்மை பணியாளர்களும், சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் 100 தூய்மை பணியாளர்களும், உண்ணிச்செட்டியூர் பிரதான சாலையில் 100 தூய்மை பணியாளர்களும், ஒட்டன்சத்திரம் காந்தி மார்கெட் மற்றும் பேருந்து நிலையத்தில் 25 தூய்மை பணியாளர்களும், கொடைக்கானல் 23 தூய்மை பணியாளர்கள், வத்தலக்குண்டு 20 தூய்மை பணியாளர்கள், நிலக்கோட்டை 30 தூய்மை பணியாளர்கள் மூலம் நெகிழி கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது